கல்வித் துறையில் காணப்படும் கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் போட்டித்திறனையும் வலுப்படுத்துவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தற்போதைய கல்வி முறை தொழில்சந்தை தேவைகளுக்கு பொருந்தாத பட்டதாரிகளை உருவாக்குவதாகவும், பாடசாலைகளுக்கிடையிலான வள ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்விச் சீர்திருத்தம் அவசியம்-சஜித் பிரேமதாச!
செய்தியை பகிர்ந்து கொள்ள