Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம்!

ஆனி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது சொந்தக் காணிகள் 36 வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாததைக் கண்டித்து மயிலிட்டி மக்கள் நாளை (15)யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இப்போராட்டத்திற்குத் தங்களது காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் பூரண ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த ஆதரவை வெளியிட்டதுடன், அனைத்துப் பொது அமைப்புகளையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மட்டுமன்றி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு,ஆண்டாங்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த டிசம்பர் 1984 இல் இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணிகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

அவர்கள் சுமார் 42 வருடங்களாகத் தங்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

வைகாசி 22, 2026
இலங்கை

கைத்துப்பாக்கியைக் காட்டி மரண அச்சுறுத்தல் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது!

சித்திரை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு என்னை அழையுங்கள் – நாமல்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube