Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorizedஇந்தியா

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை!

ஆனி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD)ரக ஏவுகணை மற்றும் போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் (Chandipur)அமைந்துள்ள ஏவுகணை சோதனை தளத்தில் இருந்தே இந்த அதிநவீன ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாகச் செய்து பார்க்கப்பட்டுள்ளன.

உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பிரிட்டன், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 8 நாடுகளிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் கைவசம் உள்ளன.

இந்த வகை ஏவுகணைகள் ஏவப்பட்டவுடன்,பூமியின் வளிமண்டலத்தைத்  தாண்டி விண்வெளிக்கு வெளியே செல்லும்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் வளிமண்டலத்திற்குள் மிக அதிவேகமாக நுழைந்து,நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை.

தற்போது ஒடிசாவில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பிஎம்டி ஏவுகணை சோதனை மூலம்,இந்த விசேட தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் 5ஆவது நாடாக இந்தியா இணைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த புதிய பாதுகாப்புத் திறன் மூலம்,இந்தியாவின் வான்பரப்பு மற்றும் எல்லைகளுக்கு ஏவுகணைகள் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் முற்றிலுமாக முறியடிக்கப்படும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சிதான் காரணம் – லெஜெண்ட் சரவணன்

வைகாசி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

ஆனி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தடைசெய்ய வியட்நாம் முன்மொழிவு

ஆடி 24, 2026
இந்தியாஇலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தெனியாய வைத்தியசாலைக்கு இந்தியா மருத்துவ உதவி!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube