Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு எல்நினோ தாக்கம் குறைவாகவே காணப்படும்!

ஆனி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பதனால், உலகளாவிய ரீதியில் ஏற்படும் ‘எல் நினோ’ நிலைமை காரணமாக சுற்றாடல் வெப்பநிலை அதிகரிப்பதன் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்த எல் நினோ நிலைமையினால் இலங்கைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவானதாக காணப்படுகிறது என சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகத்தின் பணிப்பாளர் லீல் ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

எல்- நினோ தாக்கம் குறித்து விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீராம்

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ரோம் டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எரிந்து இலங்கை வீரர் சாதனை!

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கென்யா விடுதிப் பாடசாலையில் பயங்கர தீவிபத்து – 16 மாணவிகள் பலி!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிதி நன்கொடை!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube