Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

பொல்லால் தாக்கியதில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!

சித்திரை 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அநுராதபுரம் மாவட்டத்தின் கவரக்குளம் பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆறு பேரையும், எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரம் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (20) சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், கவரக்குளம் ஹல்மில்லவெவ – குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை கவரக்குளம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில், ஹல்மில்லவெவ குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கவரக்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மலைநாட்டில் அடைமழை – கண்டி விக்டோரியா நீர்த்தேக்கம் வற்றிய நிலையில் காட்சி!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனங்கயா’ டெலிகிராம் குழு சிக்கியது.!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலை

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube