Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உடவளவை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று 13 மணிநேர நீர்வெட்டு!

ஆனி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று (17) 13 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இந்தத் தற்காலிக நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்வெட்டினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘GovPay’ டிஜிட்டல் தளம் ஊடாக 3.86 பில்லியன் பரிவர்த்தனைகள்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பல்லேகம ஹேமரத்தின தேரரின் விளக்கமறியல் நீட்டிப்பு!

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 241 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

வைகாசி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube