Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி!

Galle | New Colony | Lightning | SriLanka | QuickTamilNews

வைகாசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காலி புதிய கொக்கல சுதந்திர வர்த்தக மையத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆடைத் தொழிலாளி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மற்றொரு ஆடைத் தொழிலாளி காயமடைந்து காலி, கரபிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹபரடுவ பகுதி கொக்வத்த, எண் 72/A இல் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று (03) அதிகாலை 12.30 மணியளவில், கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் அந்த வீட்டின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இந்த இரண்டு ஆடைத் தொழிலாளர்களும், 1990 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஒரு ஆடைத் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மற்றொரு ஆடைத் தொழிலாளி தீக்காயங்களுடன் காலி கரபிட்டிய தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த ஆடைத் தொழிலாளி இமாஷா மதுபாஷினி திவன்ஷா (26) எனவும் காயமடைந்தவர் ஜி.ஏ. பியமதி (25) என்ற தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லம்பிட்டியவில் பாரியளவு போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 நாட்களாக தேடப்பட்டவர் சாமிமலை ஓயாவில் சடலமாக மீட்பு

ஆனி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பிலிமத்தலாவை பகுதியில் 20 வயது இளம் பெண் மாயம்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஆனி 10, 2026
இலங்கை

நீர்கொழும்பு சிறை மோதல்; காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் சந்திப்பு!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube