Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 362 என்புக் கூடுகள் அகழ்வு!

ஆனி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதபுதைகுழியில் இருந்து நேற்று (17) புதன்கிழமை 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட என்புகூடுகளில், குழந்தை ஒன்றினதும், சிறுவர் ஒருவருடையதுமாக , 05 என்புக்கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மனித புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (17)முன்னெடுக்கப்பட்டன.

இந்த அகழ்வு பணிகளின் போது, என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இரும்பு வளையம் போன்ற பொருளொன்று சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மனித புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

சுரேஷ் சலேவிற்காக விசேட பூஜை!

ஆனி 8, 2026
Uncategorized

‘மினி உசி’ (Mini Uzi) ரக தானியங்கி துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஆனி 3, 2026
Uncategorized

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயது இளைஞன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

வைகாசி 13, 2026
Uncategorized

யாழில் காணி மீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டம்!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube