Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இருதரப்பு சந்திப்பு

Bilateral talks Trade relations Sri Lanka United Kingdom UK Trade Envoy Investment opportunities Economic cooperation

ஆனி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் லோர்ட் ஹானெட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பாட்ரிக் ஆகியோர் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரித்தானியாவின் Developing Countries Trading Scheme (DCTS) திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சுங்க வரியற்ற ஏற்றுமதி சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் நீண்டகால பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் வெளிப்படையான மற்றும் முன்னறிவிக்கக்கூடிய வணிகச் சூழலை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச நிறுவனங்களில் கழிவகற்றலுக்கு புதிய சுற்றுநிரூபம்

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான ‘LankaKonect’ செயலி நாளை அறிமுகம்

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் குழந்தைகள், சிறுவர்களின் என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube