Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கிய 9 விபச்சார விடுதிகள் மீது சுற்றிவளைப்பு

Massage Centre Raid Brothel Raid Anti Vice Operation Police Raid Illegal Activities Human Trafficking Investigation

ஆனி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வலான மத்திய ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடு தடுப்பு பிரிவு (Central Anti-Vice Strike Force) தலவத்துகொடை பகுதியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் சட்டவிரோதமாக இயங்கிய ஒன்பது விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்து சோதனை நடத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 34 பெண்கள் உட்பட மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இடங்களே இந்த சுற்றிவளைப்பில் இலக்காகக் கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக பாவனை தொடர்பில் ஆராய்வு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பகமுவில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகை கடலட்டைகளுடன் 26 பேர் கைது!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube