Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்!

ஆனி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி தமது 61ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

இந்நிலையில்,சுகவீனமுற்றிருந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டு வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ( 21) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அரசியல் மற்றும் சமூக துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஜெயானந்தமூர்த்தியின் மறைவு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம்

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டொலர் உயர்வை காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை ஏற்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube