Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

மே தினம் மற்றும் வெசாக் பண்டிகை நாட்களில் மதுபான சாலைகள் மூடப்படும்!

சித்திரை 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் மே மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பௌர்ணமி தினமான மே 30 ஆம் திகதி மற்றும் அதற்கு அடுத்த நாளான மே 31 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, இம்முறை மே 30 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினமாகவும், மே 31 ஆம் திகதி பொது விடுமுறை தினமாகவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை ‘தேசிய வெசாக் வாரம்’ ஆகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்களப்பில் மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை: சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கை விஜயம்

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

ஆடி 28, 2026
இலங்கைவிளையாட்டு

தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube