Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

யக்கலாவில் 65 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

ஆனி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யக்கல பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த 65 மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குத் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் விரகுல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர் இணையதளத்தின் மூலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காக வைத்து இந்த மின்னணு சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் சேவையை அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 302 என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடல் உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கை

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகவல் சேகரிப்புக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube