Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளத்தால் 2112 குடும்பங்களைச் சேர்ந்த 8191 பேர் பாதிப்பு ; 6 பேர் உயிரிழப்பு!

ஆவணி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தொடர் மழையால் நுவரெலியா மாவட்டத்தில் 2,112 குடும்பங்களைச் சேர்ந்த 8,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 தற்காலிக முகாம்களில் 504 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 11 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், நுவரெலியா மாவட்டத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரேவடியில் வட்டாரசபை ஸ்தாபிப்பு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளையும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொருளாதார வளர்ச்சியை 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube