Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ரோஹித ராஜபக்ச வாக்குமூலம் வழங்க CCIB முன் ஆஜர்!

ஆனி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச, இன்று (25) Central Crime Investigation Bureau முன் ஆஜராகியுள்ளார்.

மிரிஹானை பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ரூ.19 மில்லியன் முதலீடுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரு நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே ரோஹித ராஜபக்ச அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தங்களது பணிகளில் இருந்து விலக தீர்மானம்

ஆவணி 20, 2026
இலங்கை

பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் – விண்ணப்பம் கோரல்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் தென்படாத பகுதி நேர சந்திர கிரகணம்

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube