Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 32 பேர் பலி!

ஆனி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 32 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெனிசுவேலாவின் தலைநகரான காரகாஸ்ஸில் நேற்று (24) புதன்கிழமை மாலை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் பாதிப்புகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது.

இதன் போது முதல் நிலநடுக்கம் 7.1 மெக்னிடியூட்டாகவும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 மெக்னிடியூட்டாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே இரண்டாவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.

வெனிசுவேலாவின் வடக்கில் உள்ள காரகாஸ் நகரில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நில நடுக்கங்களினால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 700 பேர் காயமடைந்துள்ளதாக சர்வேதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

படகு பயணத்தின் போது Life Jacket அணிய மறுத்த ராமநாதன் அர்ச்சுனா!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்பிட்டியில் அதிர்சி : 2 ½ வயது மகளை கிணற்றில் வீசிய தாய் கைது!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 263 மனித என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று 3ஆவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube