Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடியில் மீண்டும் தீ விபத்து: இரண்டு கடைகள் சேதம் – தொடரும் பொருளாதார இழப்புகள்

#KattankudyFire #Kattankudy #FireAccident #ShopFire #WeldingShopFire #PharmacyDamage #BusinessLosses #EconomicLoss #FireSafety #BreakingNews #SriLankaNews #BatticaloaNews

ஆனி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காத்தான்குடியில் அண்மைக்காலமாக அடிக்கடி பதிவாகி வரும் தீ விபத்துச் சம்பவங்கள் வணிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று (25) மதியம் மேலும் ஒரு தீ விபத்து பதிவாகியுள்ளது.

காத்தான்குடி தீன் ரோட் பகுதியில் அமைந்துள்ள ஒரு வெல்டிங் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ, சில நிமிடங்களிலேயே கடை முழுவதும் பரவி, நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ வேகமாக பரவியதன் காரணமாக அருகில் இயங்கி வந்த மருந்தகத்திற்கும் தீ பரவி, அந்தக் கடையும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய தீ விபத்துகள் காரணமாக வணிகர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். தீ பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வணிகர்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2 மணி நேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் மஹிந்த!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை வாழ் சொந்தங்களுக்கு……..

வைகாசி 11, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

Cockroach Janata Party-க்கு இந்தியாவில் தடை! – எப்படி ஆரம்பித்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி?

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 21 சந்தேக நபர்கள் கைது!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube