Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சதம் விளாசினார் டக்கெட்

ஆனி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் லாதம் (151), டேவன் கான்வே (157) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது.

பின்னர் இன்றைய 2-வது நாளில் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பென் டக்கெட், எமிலியோ கே ஆகியோர் களமட் இறங்கினர். எமிலியோ ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து டக்கெட் உடன் ஜேக்கப் பெத்தேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பென் டக்கெட் அபாரமான விளையாடி 88 பந்தில் சதம் விளாசினார். பெத்தேல் 60 பந்தில் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து 30 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள்!

ஆனி 28, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஈரான்- நியூசிலாந்து போட்டிகள் 2-2 என்ற சமநிலையில் நிறைவு!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திக்கம் வடிசாலையை மீள இயக்க பாராளுமன்றத்தில் முக்கிய பேச்சுவார்த்தை

ஆனி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் தாக்குதல்: தவறு என ஈரான் ஒப்புதல்!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube