Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் தாக்குதல்: தவறு என ஈரான் ஒப்புதல்!

ஆடி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோர்முஸ் கடற்பரப்பில் வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தங்களால் ஏற்பட்ட தவறு என ஈரான் தெரிவித்துள்ளது.

வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா இரண்டு கட்டங்களாக ஈரான் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 14 பேர் உயிரிழந்ததுடன் பெருமளவு சொத்து சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஈரானும் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க முயன்ற ஒரு குழுவினரின் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் கடல்சந்தி திறந்திருப்பதாக ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக உறுதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும், ஹோர்முஸ் கடல்சந்தி தொடர்பான பதற்ற நிலை தொடர்ந்தாலும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிசம்பர் மாத இறுதிக்குள் CT scanner இயந்திரம் வழங்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாஞ்சேனையில் ரூ. 6 கோடிக்கும் மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத ரீதியிலான தாக்குதலில் இந்து, கிறிஸ்தவ மக்களே அதிகம் குறிவைக்கப்படுகின்றார்கள்!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube