Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா!

ஆனி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெகு சிறப்பாக ஆலய பிரதம குருக்கள் கீர்த்தி ஸ்ரீ வாசன் குருக்கள் அவர்களின் தலைமையில் இடம் பெற்றுள்ளது.

15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி விசேட திருவிழாக்களான 13 ஆம் திருவிழா வேட்டை திருவிழாவும் 14 திருவிழா சப்பரத் திருவிழாவும் 15 ஆம் திருவிழா தேர்த்திருவிழாவும், இடம்பெற்றது.
வெகு சிறப்பாக மூன்று சித்திரை தேர்களில் சுவாமி வெளி வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்வெளிவீதியுலாவும் இடம்பெற்றது.

16 திருவிழாவாக தீர்த்தோற்சவமும் , கொடி இறக்க திருவிழாவும் , பூங்காவனத்திருவிழாவும் இடம்பெற்றது. அத்துடன் அடியார்களினால் தூக்குக்காவடி, பால் சொம்பு, பறவைக்காவடி, அங்கபிரதட்சணம், அடி எடுத்தல், போன்ற நேர்த்திக்கடன்கள் அடியார்களினால் செய்யப்பட்டுள்ளது.நிறைவேற்றப்பட்டது.

திருவிழாவைக்கான பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வருகைதந்தனர்.

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்தது – இன்னோவேட்டிவ் புரொடக்‌ஷன் குரூப்

ஆடி 25, 2026
இலங்கை

ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதியாகிறது 104 மெட்ரோ பஸ்கள்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை 3 ஆம் திகதி!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை மாவட்ட வைத்தியசாலை மாற்றம்: வர்த்தமானி வெளியீடு!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube