Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி இலக்கத்தகடுகள் கொண்ட அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது!

ஆனி 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அத்துருகிரிய – ஹோகந்தர பகுதியில், நேற்று திங்கட்கிழமை (29) போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 05 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 02 போலி இலக்கத் தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர ஹோகந்தர பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அத்துருகிரிய பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 – 80,000 வரை உயர்வு – சமல் சஞ்சீவ

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“யானையுடன் ஒரு நடைபயணம்” – பின்னவலயில் ஒரு புதிய அனுபவம்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சாலேவின் குடும்பத்தினரை பின் தொடரும் மர்மநபர்!

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube