Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் ஆரம்பம்!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி, “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 67,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரையில் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 21,538 நோயாளர்கள் பதிவாகிய நிலையில், ஜூலை மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 11,764 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு நாட்டில் அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் (186,101) பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய நிலைமை அந்த ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்வதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாஞ்சேனையில் ரூ. 6 கோடிக்கும் மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் எண்டி பர்ன்ஹம்!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதும் ஒரே நாளில் 933 பேர் கைது!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube