Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுபோக நெல்லுக்கான உத்தரவாத விலைகள் அறிவிப்பு!

Govt| announces| guaranteed| paddy| prices\

ஆனி 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்

2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்வனவுக்கான சான்றுப்படுத்தப்பட்ட உத்தரவாத விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நெல் கிலோவொன்றின் கொள்வனவு விலைகள்:

நாட்டு நெல் – ரூ. 120
சம்பா நெல் – ரூ. 130
கீரி சம்பா நெல் – ரூ. 140

அத்துடன், நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள அரிசி கையிருப்புகளை சந்தைக்கு விடுவிக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன் உயிரிழப்பு!

ஆனி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

டெங்குவால் உயிரிழந்த பட்டதாரி தாய்! பிரசவத்திற்குப் பின் பிரிந்த உயிர்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பொலிவுடன் நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம்!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube