Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நாட்டிலேயே சிறந்தவர்கள் – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வடக்கு மாகாணத்தில் செயற்படும், மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நாட்டிலேயே சிறந்தவர்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கான புனர்வாழ்வு மையம் இல்லாமை மற்றும் உளநலத் தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பு வசதிகள் குறைபாடு போன்ற விடயங்கள் இந்தக் கலந்துரையாடலின்போது விவாதிக்கப்பட்டன.

இந்தநிலையில், தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அத்துடன்,வடக்கு மாகாண அதிகாரிகளுக்கான வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல இந்த எதிர்கட்சியினர் பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர் – கந்தசாமி பிரபு

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உதவி இளைஞர் சேவைகள் அலுவலர் நேர்முகப் பரீட்சை ஜூலை 26 முதல்!

ஆடி 22, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

புரட்டாதி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கலேவெலாவில் வனவிலங்கு பகுதிகளுடன் சந்தேக நபர் கைது!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube