Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சிறுபோக நெல் கொள்வனவிற்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு!

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்காக கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் நாடு (Nadu) நெல் 120 ரூபாவிற்கும், சம்பா (Samba) நெல் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா (Keeri Samba) நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சந்தையிலுள்ள தற்போதைய அரிசி இருப்புகளை நுகர்வோருக்கு விரைவாக விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கி பலி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிசாரால் தடுப்பு!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான கட்டளை எதிர்வரும் 14ஆம் திகதி!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘மோட்டார் வாகனத் துறை அறிக்கை வெளியீடு!

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube