Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்பட்ட மர்மநபர்!

ஆடி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த மர்மநபர் அங்கிருந்த முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்; திங்கட்கிழமை (27) காலை குறித்த முதியவரின் மனைவி வெளியில் சென்றுள்ளார்.

இதனையடுத்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற மர்மநபர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த முதியவரை மிரட்டி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.

முதியவர் பணத்தை கொடுக்காதநிலையில் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக  வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மர்மநபர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்பு இளைஞர் யுவதிகள் கைகோர்கவும் – மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு அழைப்பு

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,306 ஆக அதிகரிப்பு!

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்படைத் தளபதி – சபாநாயகர் சந்திப்பு!

ஆடி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலைமன்னாரில் கைப்பற்றப்பட்ட ஷெம்பு பெக்கட்டுகள்!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube