Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

728 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வயோதிபப் பெண்ணொருவர் கைது!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொம்பனித்தெரு – வித்தானகே மாவத்தை பகுதியில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 81 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (30) விசேட சோதனையொன்று நடத்தப்பட்டது.

இதன்போது, கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த, அந்த வீட்டின் உரிமையாளரான 81 வயதுடைய பெண்ணே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பொலிஸார் இந்த சோதனையை மேற்கொண்ட வேளையில், குறித்த பெண்ணின் மகன் வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.

தலைமறைவாகியுள்ள அந்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கொம்பனித்தெரு பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் கடுமையான வெப்பநிலை!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சகோதரர் தாக்கியதில் 42 வயதுடைய நபர் உயிரிழப்பு!

ஆனி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் ஜனாதிபதி தேர்தல்

ஆவணி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெவேந்தன் மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube