Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

CITY BRANDING திட்டம்- முதல் கட்டத்திற்கு நான்கு நகரங்கள் தெரிவு!

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘சிட்டி பிராண்டிங்’ (City Branding) வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்திற்காக அனுராதபுரம், கதிர்காமம், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய நான்கு நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நகரங்களை தனித்துவமான அடையாளங்களுடன் மேம்படுத்துவதன் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் நடைமுறைக்கு அமைவாக, ஆலோசனை சேவைகளை வழங்கும் நான்கு நிறுவனங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவை சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களும் தொடர்புடைய நிர்வாக அமைப்புகளும் கலந்து கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், ஒவ்வொரு நகரத்திற்குமான பிராண்டிங் திட்டங்கள் தொடர்பான முதல் அறிக்கையை நேற்று (1) சமர்ப்பித்துள்ளன.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் எரங்க குணசேன உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொத்துஹெரவில் ரயில் தடம்புரண்டது – வடக்கு ரயில் போக்குவரத்து தடை

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூத்த பாடகி நந்தா மாலனியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஞ்சலி

ஆவணி 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கலேவெலாவில் வனவிலங்கு பகுதிகளுடன் சந்தேக நபர் கைது!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube