Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

அரிசியை அடிப்படை உணவாக மட்டுமல்லாது பல்துறை பயன்பாட்டுக்கு விரிவுபடுத்த அரசு திட்டம் – அமைச்சர் லால் காந்த

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த , நாட்டின் அடிப்படை உணவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் அரிசியை, அதற்கு அப்பாற்பட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக விரிவுபடுத்தும் நீண்டகால திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

“நெல் மூலம் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை வெறும் முக்கிய உணவாக மட்டுமல்லாது, பிற உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,” என அவர் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சந்தை போட்டியின் மூலம் விவசாயிகளை பாதுகாப்பது இந்த திட்டத்தின் முக்கிய அடிப்படையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“சந்தை போட்டி வழியாக விவசாயியை பாதுகாப்பதே அரசின் நீண்டகால திட்டமாகும். இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த தற்போது தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு 100 மின்சார பேருந்துகள்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

வங்காள விரிகுடா காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

புரட்டாதி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலை போதிய கட்டட வசதியின்மையினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையில் சிரமம்

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வெளியேற்றிய 4 தனியார் வங்கிகளின் உரிமையாளர்களுக்கு விளக்கமறியல்

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube