Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 13 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது!

ஆடி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கிளிநொச்சி நகர எல்லைக்குள் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ததாக புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி, 13 கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று புதன்கிழமை (1) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் 11 கடை உரிமையாளர்களுக்கு தலா 20,000 ரூபா வீதம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத ஏனைய 2 கடை உரிமையாளர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நிக்கவெரட்டிய பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்களுடன் 4 பேர் கைது

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபா தொடர்பில் நாமல் கடும் விமர்சனம்!

சித்திரை 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

புதையல் தோண்டிய நால்வர் கைது!

ஆடி 22, 2026
இலங்கை

இலங்கையின் கடல் வள மேம்பாட்டிற்கு புதிய சர்வதேச ஒத்துழைப்பு!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube