Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

பல மாகாணங்களில் பலத்த காற்று; இடைக்கிடை மழைக்கு வாய்ப்பு

ஆடி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இன்று (03) மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையாக பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓரிரு மழைத்தூறல்கள் பதிவாக வாய்ப்புள்ளது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பகமுவில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலித்தீன் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய புதிய விதிமுறைகள் அறிமுகம்!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube