Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

30 இலட்சம் ரூபா பெறுமதியான எருமை மாடுகள் திருட்டு – முல்லைத்தீவில் சம்பவம்

ஆடி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எருமை மாடுகள் திருடப்பட்ட சம்பவம் 03 நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

குமுழமுனை – ஆண்டான்குளம் பகுதியில் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.30 இலட்சம் பெறுமதியான கிடாரி மா டு கள் மற்றும் பால்குடி மறந்த கன்று மாடுகள் அடையாளம் தெரியாத மாடுகடத்தல் கும்பலால் திருடிச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தங்களது பகுதியில் தொடர்ச்சியாக மாடுகடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கடந்த ஆண்டுகளிலும் 16 மாடுகள் திருடப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் இ ரு ப் பதா கவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், மீண்டும் சுமார் ரூ.30 இலட்சம் பெறுமதியான மாடுகள் திருடப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் மாடுகடத்தல் கு ம் ப ல் மிகவும் திட்டமிட்ட மற்றும் சூட்சுமமான மு றை யில் மாடுகளை கடத்திச் செல்வதாக பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான மாடுதிருட்டு சம்பவங்களால் குமுழமுனை பகுதி பண்ணையாளர்கள் பெ ரு ம் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நி று த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளது!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹோமாகம பேருந்து பணிமனைக்கு அபராதம்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவிசேஷ சாராய போத்தலின் விலை அதிகரிப்பு!

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube