Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அமுலாக்க நடவடிக்கை முன்னெடுப்பு: தென்கொரிய மாநாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

ஆடி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை தற்போது கொள்கை சீர்திருத்த மட்டத்திலிருந்து மாறி, முழு அளவிலான அமுலாக்க நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச ஊழல் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

தேசிய விளையாட்டு விழா நடைப்போட்டியில் ருக்மால், கல்ஹாரி சாம்பியன்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மலை , நாங்கள் பள்ளத்தாக்கு இறுதியில் மலை பள்ளத்தாக்கில் சரிந்து விடும் – ரோஹித அபேகுணவர்தன

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுராதபுர பன்முகப் போக்குவரத்து மையத்தின் ஒரு பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக எம்.ஜே.எஸ்.ரண்சிங்க நியமனம்!

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube