Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

இலங்கையில் சர்வதேச தர கால்பந்து அரங்கம் அமைக்க FIFA ஆதரவு!

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 FIFA உலகக் கிண்ண ரசிகர் மண்டலத்தின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வு நேற்று (11) கொழும்பு கோட்டையில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் சர்வதேச தரத்திலான கால்பந்து அரங்கம் ஒன்றை அமைக்க FIFA ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

நீர்கொழும்பு கடொல்கலே மைதானம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் திட்டம் எதிர்காலத்தில் சர்வதேச கால்பந்து போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கும், விளையாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு புதிய வரம்புகள்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரமே அரசின் முன்னுரிமை – ஜனாதிபதி

ஆடி 10, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர்!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுராதபுர பன்முகப் போக்குவரத்து மையத்தின் ஒரு பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube