Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதார சீர்கெட்டுடன் உணவை விற்பனை செய்த உரிமையாளருக்கு 3 வருட சிறைத்தண்டனை!

ஆடி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கச்சத்தீவு திருவிழாவின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்த நீதவான், அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்ததுடன், 24ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளார்.

கச்சத்தீவு பெருவிழா இவ்வருடம் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இதன் போது, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகத்தில், தேநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டமை, உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முரணான வகையில் பழங்கள் விற்பனை செய்தமை, உணவு கையாள்பவர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உரிமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததுடன் , 24ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான ‘LankaKonect’ செயலி நாளை அறிமுகம்

ஆனி 15, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மதுப் பழக்கம் குறித்து ஜோ ரூட் ஆதங்கம்!

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2388 வெசாக் தனசாலைகள் பதிவு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube