Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

வரலாற்றைத் திரித்து இழிவுபடுத்தினால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்!

ஆடி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தொடர்பாக தனது கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைப்படைப்பு என்ற பெயரில் வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் இறையோனான முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்து, அவர் வடபுலத்தில் பிறந்தவர் என திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் பட்சத்தில், அதற்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் எனவும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புக்களிலும் கவனம் பெற்று வரும் நிலையில், திரைப்பட தயாரிப்புக் குழுவினரிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் 6 மாதத்தில் 360 இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகளை சிறப்பாக வழிந்த எங்களுக்கு சிறந்த அனுபவம் உண்டு – நாமல் ராஜபகஷ

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்

ஆவணி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube