Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

1,000க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம்!

ஆடி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையில் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை மற்றும் குற்றக் கும்பலினருடன் தொடர்புகளை பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட அதிகாரிகள் ஒரு பகுதியினர் என அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை, கடமையைப் புறக்கணித்தமை மற்றும் இலஞ்சம் பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகப் பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

Telephone Cables திருடிய இருவர் கைது!

ஆனி 14, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

புரட்டாதி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் முழு வட்ட வடிவிலான வானவில்

புரட்டாதி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் தனது வான்பரப்பு மற்றும் விமான நிலையங்களை மூடியது!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube