Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் பேருந்து புதிய கட்டணங்கள் அமுழுக்கு!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின்படி புதிய கட்டணங்கள் இன்று (06) முதல் அமுழுக்கு வந்துள்ளன.

எரிபொருள் விலை உயர்வு, உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, பேருந்து கட்டணங்களை 12 முதல் 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, சாதாரண சேவைப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 இலிருந்து ரூ.34 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ரூ.39 கட்டணம் ரூ.44 ஆகவும், ரூ.50 கட்டணம் ரூ.56 ஆகவும், ரூ.62 கட்டணம் ரூ.69 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல், ரூ.74 கட்டணம் ரூ.82 ஆகவும், ரூ.85 கட்டணம் ரூ.95 ஆகவும், ரூ.97 கட்டணம் ரூ.108 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையில் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி முன்னெடுப்பு

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் மாயம்: விசாரணைகள் தீவிரம்

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்

ஆனி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வடக்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube