Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

மலேசிய உணவு விழாவில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலேசியாவின் இலங்கைக்கான உயர் ஆணையர் பத்லி ஹிஷாம் ஆதம் (Badli Hisham Adam) அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் “மலேசிய உணவு விழாவில்” (Malaysian Food Festival) பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்வு மலேசிய உயர் ஆணையர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று (05) பிற்பகலில் நடைபெற்றது.

கொழும்பு ஷெரடன் கொழும்பு ஹோட்டல் இல் நடைபெற்ற இந்த விழா, மலேசியாவின் கலை, கலாசாரம் மற்றும் பல்வகை உணவு மரபுகளை வெளிப்படுத்துவதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், மலேசிய சுற்றுலாவை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. மலேசியாவிலிருந்து வந்த அனுபவமுள்ள சமையல் கலைஞர்கள் (chefs) உணவுகளை தயாரித்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக கொழும்பில் உள்ள இரண்டு ஹோட்டல்களுடன் இணைந்து மலேசிய உணவுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளை உயர் ஆணையர் அலுவலகம் முன்னெடுத்திருந்தது. அதன் இறுதி நாள் நேற்று (05) இடம்பெற்றது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு பிணை!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் – இளைஞர்களால் உயிருடன் மீட்பு

ஆடி 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இளம் கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ் காலமானார்!

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களுக்கான விசேட செயலமர்வு!

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube