Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் – சஜித் பிரேமதாச

ஆடி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டமைக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் அதன் திறமையின்மையுமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலைக்கு தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் நிலவரம் குறித்து இன்று திங்கட்கிழமை (06) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு தனியார் பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று 200மி.மீ பலத்த மழைக்கு வாய்ப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் – மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube