Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பு- இலங்கை அணி முன்னிலை!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கை அணி தற்போது 142 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளுக்கு 549 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 499 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணிக்காக லஹிரு உதார 188 ஓட்டங்களையும், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஜஸ்டின் கிரீவ்ஸ் 180 ஓட்டங்களையும் பெற்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

”சுப்பிரமணியம்” நாயை தவறாக பயன்படுத்துவதாக முறைப்பாடு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

728 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வயோதிபப் பெண்ணொருவர் கைது!

ஆடி 1, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்ரோ பஸ்களுக்கான புதிய செயலி!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள்!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube