Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்படைத் தளபதி – சபாநாயகர் சந்திப்பு!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (07) இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.

சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இராணுவ மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் இலங்கை கடற்படையின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இதன்போது நினைவாக கடற்படைத் தளபதி மற்றும் சபாநாயகர் ஆகியோர் பரஸ்பரம் நினைவுப் பரிசுகளை வழங்கிக் கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கெக்கிராவ அரச விடுதியில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் காயம்!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

3,000 மாணவத் தாதியர்களை சேவையில் இணைக்கத் திட்டம்!

ஆனி 4, 2026
இலங்கை

கைத்துப்பாக்கியைக் காட்டி மரண அச்சுறுத்தல் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது!

சித்திரை 21, 2026
இலங்கைஉலகம்

IMF அதிகாரிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube