Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.12,341 மில்லியன் இழப்பீடு!

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 2,02,025 விவசாயிகளுக்கு ரூ.12,341.5 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த 1,48,000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு 1,16,278 விவசாயிகளுக்கு ரூ.8,888.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மகாவலி பகுதிகள், மாகாணங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பகுதிகளில் சோளம், மரக்கறி உள்ளிட்ட வயல் பயிர்களை பயிரிட்ட 85,747 விவசாயிகளுக்கு ரூ.3,453 மில்லியன் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டு திட்டத்தின் கீழ், நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.1,50,000 மற்றும் சோளம், மரக்கறி உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,00,000 வீதம் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹப்புத்தளையில் அவதானம்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி நிர்வாகத்தின் அசமந்தப் போக்கால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube