Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சொத்துக்கள் பல முற்றுகை

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புபுதுகம, உஸ்வெடகெய்யாவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் போதைப்பொருள் வரத்தகத்தின் ஊடாக சொத்துக்களை ஈட்டியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த பகுதியில் 20 பேர்ச்சஸில் அமையப்பெற்ற காணியில் நிர்மாணிக்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான இரு மாடிகளைக் கொண்ட வீடு மற்றும் வத்தளை பகுதியில் 9.5 பேர்ச்சஸ் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 70 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு, வர்த்தக நிலையம் உள்ளிட்ட சொத்துக்களை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான உத்தரவை வெலிசர நீதவான் நீதிமன்றம் பிறப்பித்தது. நேற்று முதல் 7 நாட்களுக்குள் இந்த பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபர் இருப்பிடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக்கட்டணம் அதிகரிக்குமா? அமைச்சர் விளக்கம்!

வைகாசி 21, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் மழை; பலத்த காற்று எச்சரிக்கை!

ஆடி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நுவரெலியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 மணி நேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் மஹிந்த!

வைகாசி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube