Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி உயிரிழப்பு!

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது 73 வயதுடைய இந்திய கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த காலதாமதம் ஏற்பட்டதால், மரணம் தொடர்பான தகவல் வெளியிட தாமதமானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் 2025ஆம் ஆண்டு விமானம் மூலம் இலங்கைக்கு 1.908 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை கொண்டு வந்தமை மற்றும் அதனை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும், சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பான விசாரணைகளும் தொடர்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வித்யா படுகொலை வழக்கு கைதிகள் மூவரின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது மேல் நீதிமன்றம்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனாவுக்கு பிணை

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹோமாகம பேருந்து பணிமனைக்கு அபராதம்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா!!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube