Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் எதிர்வரும் 12 ஆம் திகதி திறந்து வைப்பு!

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில்திறந்து வைக்கப்பட உள்ளது.

இலங்கையில் சிறுநீரகக் கல் நோயால் பாதிப்புளன்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட சிறுநீரக அறுவைச் சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. எனினும், உள்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை மற்றும் நவீன எண்டோயுரோலொஜிகல் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, அறுவைச் சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதற்குத் தீர்வாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் ஆலோசனையின் பேரில், இலங்கை சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இந்த மத்திய சிகிச்சை மையம் நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தமது நோயாளர்களை இங்கு அழைத்து வந்து, நவீன வசதிகளுடன் திறம்பட அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

இதன் ஆரம்பத்திட்டத்தின் போது தொழிலதிபரான பொறியியலாளர் நஹில் விஜேசூரிய தேவையான நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்கியிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கஹவத்தை பேரஹரா காரணமாக இரத்தினபுரி–எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில்போக்குவரத்து கட்டுப்பாடு!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பாடசாலை மாணவர்களில் அதிகரிக்கும் உடல் பருமன்!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகின

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube