Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

ஆனி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, இன்று சனிக்கிழமை (13) ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

திருவிழாவை முன்னிட்டு, திருச்சொரூப பவனி இன்று பிற்பகல் 02.30 மணி முதல் இரவு 10.00 வரை ஊர்வலம் நடைபெறவுள்ளதால் கொட்டாஞ்சேனை மற்றும் கரையோர வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதிகளை பயன்படுத்துகின்றவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மோதரை பகுதியிலிருந்து புறக்கோட்டை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியில் இடதுபுறம் திரும்பி, ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தை வழியாக ஆமர் பாபர் சந்தியை நோக்கிச் செல்லலாம்.

புறக்கோட்டையிலிருந்து மோதரை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் சீனா வீதி, பிரதான வீதி, கேஸ்பஹ சந்தி, ஆட்டுபட்டித் தெரு வீதி (ஸ்ரீ ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை), மகா வித்தியாலய மாவத்தை, கடிகாரக் கோபுர சுற்றுவட்டம், மகா வித்தியாலய மாவத்தை மற்றும் ஆமர் பாபர் சந்தி வழியாகச் செல்லலாம்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்பு கடத்தல்: 150 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

ஆடி 10, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி..! இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகுவாரா?

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்லேகம ஹேமரத்ன தேரரை காப்பாற்றும் பொலிஸார் – சிறுமியின் பக்க ஆதாரங்கள் வழங்கப்படும் விசாரணையில் மெத்தன போக்கு!

வைகாசி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ரத்மலானை பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube