Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

ஆடி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, பக்தர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பில் இருந்து கதிர்காமம் வரையிலும், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கதிர்காமம் வரையிலும் இந்த விசேட பேருந்து சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளின் நலன் கருதி, கதிர்காமம் பேருந்து நிலையத்தில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்காக இரண்டு விசேட முன்பதிவு நிலையங்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளன.

அதன்படி, கதிர்காம உற்சவத்திற்குச் செல்லும் பக்தர்கள் இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் VTOL விமான உற்பத்தி!

ஆடி 25, 2026
இலங்கைஎங்கள் ஊர்தொழில்நுட்பம்

யாழில் நடமாடும் கோள்மண்டலம்!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தானசாலை விபத்து – வாகன உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மலைநாட்டு சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube