Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

வியட்நாம் புகுவக் தீவில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி

ஜூலை 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான புகுவக் (Phu Quoc) தீவுப் பகுதியில் நேற்று (11) படகு கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

36 பேருடன் சென்ற அந்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் பயணம் செய்துள்ளனர்.

ஹோன் மே ருட் தீவில் இருந்து அன் தோய் துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் 400 மீட்டர் தொலைவில் கடல் சீற்றம் காரணமாகப் படகு கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 21 பேர் உயிர் பிழைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து குறித்து வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோயில் அவசர கால உதவி மையங்களை நிறுவியுள்ளது.

தற்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களைத் தூதரகம் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு 4 வழக்குகளில் பிணை; மற்றொரு வழக்கில் விளக்கமறியல் நீடிப்பு!

அக்டோபர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத கால்நடை மருந்துகள் அழிப்பு

ஆகஸ்ட் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்பு இளைஞர் யுவதிகள் கைகோர்கவும் – மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு அழைப்பு

செப்டம்பர் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு மாகாண மாணவர்களின் திறமைகளின் கண்காட்சி

செப்டம்பர் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube