Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு 4 வழக்குகளில் பிணை; மற்றொரு வழக்கில் விளக்கமறியல் நீடிப்பு!

அக்டோபர் 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது செயலாளர் ஆகியோரைப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், பொஸ்பேட் ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதற்காக மூன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மற்றொரு வழக்கில், அவர்களது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பிணையில் விடுவிக்கப்பட்ட நான்கு வழக்குகளிலும் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலித்தீன் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய புதிய விதிமுறைகள் அறிமுகம்!

ஜூலை 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும் –ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன்

செப்டம்பர் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி கண்காணிப்பு தீவிரம்!

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மே 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube